திருப்பூரில் இலவச

img

திருப்பூரில் இலவச  கண் பரிசோதனை முகாம்

திருப்பூர் மாவட்ட ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்க மும், ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையும் இணைந்து  இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.